வணக்கம்
வணக்கம் 

எமது மண்

Photo2 Page

Photo3 Page

இனியவள்

வல்வை

செய்திகள்


வல்வை மைந்தன்


தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது பலகோடி வணக்கங்கள். இந்தத்தளத்தின் மூலம் உங்களுடன் அறிமுகமாவதையிட்டு மகிழ்சியடைகின்றேன்.எனக்கு புனைபெயர்கள் நிறையவுண்டு, ஊடகங்களுடனும் நிறைய தொடர்புண்டு, ஒவ்வொரு ஊடகத்துடனும் சூழ்நிலைக் கேற்றவாறு பெயரையும் மாற்றிக் கொள்வேன். நான் பிறந்தவூர் எனது பெயரின் முன் பகுதியாகும்,  வாழ்கின்றவூர்  கனடா, இலட்சியம் தமிழீழம், ஆர்வம் அரசியல், பிடித்த தலைவர் பிரபாகரன், பிடித்த ஊடகம் வானொலி, அதிகம் பிடித்தவர்கள் தமிழர்கள், பிடித்த இணையத்தளம் யாழ்டொட்கொம், பிடித்த தமிழ்ப்பத்திரிகை யாழ்உதயன், இது தான் எனது சுருக்கமான அறிமுகம்.  எதிர்பார்பது உங்கள் வரவேற்பு. அரவணைப்பு நட்பு.


3306

Tamil Eelam is My Mother Land



PLEASE WRITE ME


நன்றி மீண்டும் வருக
Adding captions makes my pictures more interesting.
Send an email


3306